tag:blogger.com,1999:blog-4652508606327623257.post5786840615195760482..comments2023-10-05T18:45:34.236+05:30Comments on MORE SHARE AND CARE: “Long live Christ, the REAL King!” "உண்மையான அரசராம் கிறிஸ்து என்றென்றும் வாழ்க!"L.X.Jerome S.J.http://www.blogger.com/profile/06097501984619510935noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4652508606327623257.post-64984332974170283632014-12-01T02:32:07.345+05:302014-12-01T02:32:07.345+05:30தங்கள் மேலான கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கு...தங்கள் மேலான கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.L.X.Jerome S.J.https://www.blogger.com/profile/06097501984619510935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4652508606327623257.post-19957945105178049582014-11-23T21:58:54.531+05:302014-11-23T21:58:54.531+05:3087 ஆண்டுகளுக்கு முன்பு 'கிறிஸ்து அரசரின் '...87 ஆண்டுகளுக்கு முன்பு 'கிறிஸ்து அரசரின் ' பெயரை உள்நாக்கில் உச்சரித்துக்கொண்டே உயிர்நீத்த இளம்குரு,அதே அரசருக்காக சிலுவையும்,செபமாலையும் தந்த தைரியத்தில் அவற்றைக் கவசமாக்கிக் குண்டுகளுக்கு இரையான மெக்ஸிக்கோவின் இளம் இயேசுசபைக்குரு,அயர்லாந்து அரசரின் அரியணையைவிடக் கொட்டும் பனிக்குளிரில் நடுங்குபவனுக்குத் தன் ஆடையையும்,உணவையும் கொடுத்து இதம் தேடிக்கொண்ட இளைஞன்...இவர்கள் யாவருமே நாமும் அந்த அரசுரிமைக்குத் தகுதியானவர்கள் என்று பறைசாற்றுகின்றனர்." இறைவனை மட்டுமே தேடக்கூடிய மனங்கள் மட்டுமே இறைவனின் அரசுக்குச் சொந்தமான நிலம்"...." உயர்ந்திருக்கும் நம் தலை தாழும்போதுதான் நமக்குமுன் மண்டியிட்டு நம் கால்களைக்கழுவிக் கொண்டிருக்கும் அவரைப்பார்க்க முடியும் " போன்ற தந்தையின் வரிகள் மழுங்கிப்போன நம்மூளையைத் தட்டி எழுப்பும் சுத்தியலாகத் தோன்றுகின்றன.பசித்தோருக்கு உணவாய்,தாகப்பட்டோருக்கு நீராய், வியாதியஸ்தருக்கு மருந்தாய்,கைம்பெண்கள்..அனாதைகளுக்கு வலக்கரமாய் இருப்போமேயானால் நாமும் 'அவரின்' வலப்பக்கம் நிற்கத் தகுதியானவர்கள் என்பது நமக்கு ஆறுதலான விஷயம். <br />திருத்தந்தை இன்று முத்திப்பேறுபெற்ற ஆறு பேரை புனிதர் நிலைக்கு உயர்த்துகிறார் என்பது நம்மையும்,நாம் வாழும் முறையையும் சீர்தூக்கிப்பார்க்க,ஆத்தும சோதனைக்குட்படுத்த அழைப்பு விடுக்கிறது.வாழ்க்கையின் சத்தான விஷயங்களை முத்தான கோர்வையாகத் தந்திருக்கும் தந்தைக்கு வாழ்த்தும்,நன்றியும்....philoaroc@gmail.comhttps://www.blogger.com/profile/00749820409161447577noreply@blogger.com