tag:blogger.com,1999:blog-4652508606327623257.post9153312987815008161..comments2023-10-05T18:45:34.236+05:30Comments on MORE SHARE AND CARE: Footprints in our hearts… பாதங்கள்... பாடங்கள்...L.X.Jerome S.J.http://www.blogger.com/profile/06097501984619510935noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4652508606327623257.post-39345146674747039062014-12-19T20:19:03.405+05:302014-12-19T20:19:03.405+05:30தங்களின் கருத்து செறிந்த வார்த்தைகளுக்கும், ஆசீர் ...தங்களின் கருத்து செறிந்த வார்த்தைகளுக்கும், ஆசீர் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...L.X.Jerome S.J.https://www.blogger.com/profile/06097501984619510935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4652508606327623257.post-4963543121469511542014-12-18T08:22:24.427+05:302014-12-18T08:22:24.427+05:30நமது இதயத்துக்கு மிக நெருக்கமானவர்கள்,அவர்களின் வர...நமது இதயத்துக்கு மிக நெருக்கமானவர்கள்,அவர்களின் வரவு தரும் மகிழ்ச்சி...இதே கோணத்தில் பிறக்கப்போகும் 'டிசம்பர்' குழந்தைக்காக காத்திருக்கும் நம் உள்ளங்களும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் காரணத்தால் இன்றைய தினத்தை 'மகிழும் ஞாயிறு' எனக்கூறுவது சாலச்சிறந்தது என்பதை 'The Little Prince' ன் வாயிலாக எடுத்துக்கூறியிருக்கும் தந்தையின் வரிகளுக்கு ஒரு 'சபாஷ்!'.உண்மையான மகிழ்ச்சி என்னவென்று சொல்லவ்ரும் அயர்லாந்துப் பெண்மணியின் அனுபவத்தைப் பற்றிக்குறிப்பிட்டு " அன்று அவ்வீட்டில் பதிந்தன இரு பாதங்கள்; அப்பெண்ணின் மனத்தில் பதிந்ததோ அற்புதப் பாடங்கள்".... ஈடு இணையற்ற வரிகள்.நமது வாழ்வின் பொருளும் மகிழ்வும் நம்மிடமிருந்தல்ல; அடுத்தவரிடமிருந்தே வரவேண்டும்....பொருள் செறிந்த வார்த்தைகள். தன் மலையின் மனதறிந்து அவனுக்கும் தன்னை டார்ச் விளக்கின் ஒளியில் இனம் காட்டும் ஒரு தந்தையின் அக்கறை....தங்களின் வரிகள் என் கண்களைப் பனிக்கச்செய்துவிட்டன. இப்படிப் பெரிய பெரிய விஷயங்களை தங்களுக்கே உரித்தான அழகும், எளிமையும் சேர்ந்த நடையில் எங்களுக்குத் தரும் உங்களை குழந்தை பாலன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்!philoaroc@gmail.comhttps://www.blogger.com/profile/00749820409161447577noreply@blogger.com