Barack Obama is concerned about them; Merkel is furious about them; and Sarkozy wants to regulate them. But the leaders of one of the most affected countries – India – are not saying or doing anything about them. They are the ‘tax havens’ or offshore financial centers where the ill-gotten wealth of tax evaders of many countries is hoarded. These tax havens are now in the news since developed economies like the US, Germany and France etc. want them to return the ill-gotten wealth stashed away by their citizens.
These are the opening lines of an article titled: Get Back Money Illegally Deposited in Tax Havens written by Dr R Vaidyanathan. A book published in May 2009 is dedicated totally to the problem of money – black money – stashed away from India. The title of the book is pretty strong: Stolen Indian Wealth Abroad – How to Bring it back? This book is a compilation of articles written by Dr R Vaidyanathan, Sri.S.Gurumurthy, Sri.M.R.Venkatesh, and Sri.Arun Shourie. The authors may have their own personal axe to grind about the present regime in New Delhi. But the fact remains that way too much wealth has been shifted from India making it a ‘poored’ nation.
Most of you will remember that we spoke about this last week too. The Gospel today is a sequel to what was given last week. Last week’s Gospel was about the foolish rich man (Luke 12: 13-21). This week’s Gospel begins ten verses later… Luke 12: 32-48. In the intervening ten verses 22-31, Jesus talks about the lessons we could learn from the birds of the air and the lilies of the field. Having an eye on the history of the world everyday (as part of my programme in Vatican Radio), I am struck by these verses, especially our failure to learn from the birds of the air. Today, August 8, 1908 – Wilbur Wright made his first flight at a racecourse at Le Mans, France. It was the Wright Brothers' first public flight. It is interesting that we, who have learnt from the birds how to fly, have not learnt so many other lessons which birds can teach. One among them is the trust these birds have in getting provided by the Heavenly Father.
When I was reflecting on today’s Gospel, I was struck by verse 33: “Sell your possessions and give to the poor. Provide purses for yourselves that will not wear out, a treasure in heaven that will not be exhausted, where no thief comes near and no moth destroys.” I began thinking of the ways in which human beings have saved their wealth… starting from the days when we had to protect the cattle which was our main asset to the present day when we have to protect papers (currencies) and metals (mostly gold, diamonds and platinum) in so many ways… credit cards and now, bio-chips imbedded in human body. While searching for all the means we have invented to protect our treasures from thieves and moth, I came across the book I mentioned at the beginning. Once I read pages of that book from the web, it was all about how our rich have stashed away black, dirty money and what it has done to the world… or, what this money could do to the world, if released.
In one of the articles in this book, the author suggests that black money began to leave India right from 1947, the year we claim to have got our independence. (I am sure you are able to see the cynical tone of the term ‘claim’!) In another article, which is an interview with one of the authors, there is a claim:“between 2002 and 2006, the amount of money stashed away from India would be on an average $27 billion a year and totally about $137.5 billion which is equal to Rs 688,000 crores in just five years. So, the fact of the loot can never be disputed.”
In this interview, there is a reference to another book written by Raymond W.Baker - Capitalism’s Achilles Heel: Dirty Money And How To Renew The Free Market System. Baker’s book says that the black money in the year 2001 was $11.5 trillion which was increasing at the rate of $1 trillion every year, out of which $500 billion was stolen from developing countries.
I was curious to figure out what 1 trillion dollars would mean. I was surprised to find out that, like me, many others were interested in making some sense out of this figure. If you wish, go to google and simply type ‘1 trillion dollars’ and you will get about 397,000 results in 0.28 seconds under various topics like:
What does one TRILLION dollars look like?
Visualizing One Trillion Dollars
What is a trillion dollars?
Videos for one trillion dollars
One Trillion Dollars Visualized etc.
One of those topics is: Numb and number: Is trillion the new billion? – which gives us many, many ways of understanding this number. This topic grabbed my attention due to the words numb and number… In 1 trillion dollars we are talking of number all right. But, these numbers can surely make us numb-er. http://edition.cnn.com/2009/LIVING/02/04/trillion.dollars/
One of the sites talking about 1 trillion dollars, gives us this idea, namely, if you can spend one million dollars a day, you need one million days, which is around 2740 years to spend 1 trillion dollars. Instead of simply playing with numbers as if they were only a matter of zeroes, we get a better picture if we can think of 1 trillion dollars in terms of other contexts. Here is a quote from the article ‘Numb and number’ from CNN.com.
"'Number' itself can be parsed 'number' or 'numb-er.' And maybe in this case, the latter is a better pronunciation," Paulos said… Perhaps a better way to get a "grasp of the numbers," Paulos said, is to use them to describe the budgets of government programs.
"The [Environmental Protection Agency's], for example, annual budget is about $7.5 billion. So, a trillion dollars would fund the EPA in present dollars for 130 years -- more than a century. Or the National Science Foundation or National Cancer Institute have budgets of $5 [billion] or $6 billion. You could fund those for almost 200 years," he said. Times have certainly changed.
I tried to convert 1 trillion dollars in Rupees and tried to figure out this figure in our Indian context. If this money was distributed to every one – all the one billion plus people – in India, each one will get around 40,000 Rupees. This means that if the money stashed away in tax havens in one year (JUST ONE YEAR) is distributed to all the people in India, each one will get 40,000. For some, this would be pocket money. But, I know that there are people whose annual income is around 40,000 Rupees. Leaving aside all the well to do in our country, if this money can be distributed to those who live below poverty line, they can live in reasonable comfort for at least three years.
Baker’s book seems to claim that the ‘unaccounted’ money was around 11.5 trillion dollars in 2001 which grows at the rate of 1 trillion dollars per year. If we go with Baker’s estimation, right now in 2010 there must be 20 trillion dollars in tax havens. If this money can be distributed to the really, really poor people ALL OVER THE WORLD, they will be able to live in dignity (without begging) for TEN YEARS. Imagine, dear friends, a world where there would be no beggars at all… Wouldn’t that be heaven on earth?
This is what Christ said in today’s Gospel: “Sell your possessions and give to the poor. Provide purses for yourselves that will not wear out, a treasure in heaven that will not be exhausted, where no thief comes near and no moth destroys.” (Luke 12: 33) What Jesus is saying is a bit radical… to sell our possessions! What we need to do is simply give away what is superfluous.. (black money is, certainly, superfluous.) and this world would become heaven.Why talk about black money when nothing can be done? Well, we need to talk about it, anyway, occasionally. But, today’s Gospel also calls us to wake up and see whether there are superfluous things around us. We are provided with so many blessings for which we are accountable. Those are the closing words of Jesus in today’s Gospel: “From everyone who has been given much, much will be demanded; and from the one who has been entrusted with much, much more will be asked.” (Luke 12: 48b)

Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.
“பாரக் ஒபாமா இது குறித்து தன் கவலையைத் தெரிவித்தார். மெர்கல் இதனால் அதிகக் கோபம் அடைந்துள்ளார். சர்கோசி இதைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். ஆனால், இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் எந்தத் தலைவரும் இதைப் பற்றிப் பேசுவது இல்லை.”
சென்ற வாரம் போல் மீண்டும் செய்தியோடு ஆரம்பிப்பதாக நினைக்க வேண்டாம். செய்தி போலத் தொனிக்கும் இந்த வரிகள் ஒரு கட்டுரையின் துவக்க வரிகள். அந்தக் கட்டுரையின் தலைப்பு: வரிவிலக்கு எனும் தஞ்சம் அளிக்கும் நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள செல்வங்களை மீண்டும் பெற வேண்டும். (Get Back Money Illegally Deposited in Tax Havens - by Dr R Vaidyanathan.)
2009ம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து இது. நமக்குப் புதிதான கருத்து அல்ல. தவறான வழிகளில், சட்டத்தின் கண்களைக் குருடாக்கிவிட்டு, தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்துள்ள நம் அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும், பெரும் பணக்காரர்களும் பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள ஓர் அக்கிரமத்தைப் பற்றிச் சொல்லும் மற்றுமொரு புத்தகம் இது. புத்தகத்தின் தலைப்பு: இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள செல்வங்கள். எப்படி இதை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வருவது? (Stolen Indian Wealth Abroad – How to Bring it back? A compilation of articles by Dr R Vaidyanathan, Sri.S.Gurumurthy, Sri.M.R.Venkatesh, and Sri.Arun Shourie, May 2009)
இந்த வாரச் சிந்தனைகளும் சென்ற வார சிந்தனைகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை. சென்ற ஞாயிறன்று முட்டாள் செல்வந்தனைப் பற்றி இயேசு கூறிய அந்த உவமையோடு லூக்கா நற்செய்தியின் 12ம் அதிகாரத்தில் 21ம் திருவசனத்துடன் அந்த வாசகம் முடிந்தது. இந்த வாரம் அதே 12ம் அதிகாரத்தில் 32ம் திருவசனத்தில் இயேசு தொடர்ந்து பேசுவதாய் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இடைப்பட்ட பத்து வசனங்களில் இயேசு கூறுவதெல்லாம் வானத்துப் பறவைகளிலிருந்து, வயல்வெளி மலர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அழகியதொரு படிப்பினை. இன்றிருந்து நாளை நெருப்பில் எறியப்படும் காட்டுப் புல்லை அழகுடன் பராமரிக்கும் இறைவன் நம்மைக் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு. பலமுறை கேட்டிருந்தாலும், இந்தப் படிப்பினை எவ்வளவு தூரம் நம் வாழ்வைப் பாதித்துள்ளது என்பது... கேள்விக் குறிதான்! தொடர்ந்து அவர் கூறும் இன்றைய நற்செய்தியின் முதல் இரு வசனங்களை மட்டுமே நமது சிந்தனைக்கு இன்று எடுத்துக் கொள்கிறோம். லூக்கா 12: 32-34
திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம் சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக் கூடும் என்று நான் சிந்தித்துக்கொண்டிருந்த போது, துவக்கத்தில் நான் குறிப்பிட்ட இந்தக் கட்டுரை, இந்தப் புத்தகம் வலைத்தளம் வழியே என் கண்களில் பட்டது. திருடன், பூச்சி இவைகள் மட்டுமல்லாமல், சட்டம், வரி இவைகளிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற இந்திய செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள பல முயற்சிகள் இந்தப் புத்தகத்தில் அலசப்பட்டுள்ளன.
1947ம் ஆண்டிலிருந்து இந்தக் கொள்ளை ஆரம்பமாகிவிட்டதென இந்தப் புத்தகத்தின் ஒர் அத்தியாயம் சொல்கிறது. 1947லிலிருந்து சூரையாடப்பட்டப் பொதுச் சொத்துக்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் (Public Loot since 1947: Let us bring back our money) என்பது இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரை. இப்படி சூரையாடப்பட்டச் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? எந்த ஒரு கணக்கிலும் காட்டப்படாத இந்த செல்வங்களை மதிப்பிடுவது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் 2002 முதல் 2006 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும் இப்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் சேர்க்கப்பட்டுள்ள செல்வத்தின் மதிப்பு 6 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் என்று மற்றொரு அத்தியாயத்தில் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
இது நமது நாட்டில் மட்டும் நிலவும் குற்றம் என்று தவறாகக் கணக்கு போட வேண்டாம். இன்றைய ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்த போது, பாரக் ஒபாமா, மெர்கல், சர்கோசி என்று முதல்தர நாடுகளின் அரசுத் தலைவர்களைப் பற்றி கூறினேன். அவர்கள் நாடுகளிலும் இதுபோல் செல்வத்தைப் பிற நாடுகளில் சேர்த்து வைத்திருக்கும் பல செல்வந்தர்கள் உள்ளனர்.
இப்படி, தவறான வழிகளில் குவிக்கப்பட்ட செல்வங்கள், தவறான இடங்களில் சேர்ந்துவிட்டதால், உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் அழிவைச் சந்திக்க வேண்டி இருந்தது. இந்த அழிவைப் பொருளாதார உலகில் ஏற்பட்ட ஒரு சுனாமி என்று கூட விவரித்தனர். இந்தப் பெரும் பொருளாதாரச் சரிவிலிருந்து உலகம் இன்னும் மீண்டு வரவில்லை. இந்தச் சீரழிவு உலகை உலுக்கி எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள் இந்தக் கறுப்புப் பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் எல்லாம் சிந்தித்தபோது, நமது தலைவர்கள் அதைப் பற்றி அதிக அக்கறை காட்டவில்லை என்பதுதான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகளில் நாம் கேட்ட புலம்பல். நமது தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப் பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல.
ஏற்கனவே, 2005ம் ஆண்டு இந்த கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W Baker என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். Capitalism’s Achilles Heel: Dirty Money And How To Renew The Free Market System. தனியுடைமை, முதலாளித்துவம் இவைகளால் சேகரிக்கப்பட்ட அழுக்குச் செல்வங்களைப் பற்றி அலசியிருக்கிறார் இந்தப் புத்தகத்தில். Bakerன் கணிப்புப்படி, 2001ம் ஆண்டில் உலகில் இருந்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 11.5 Trillion Dollars. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஒரு Trillion Dollar அதிகமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு Trillion Dollar என்பது எவ்வளவு பெரியத் தொகை? விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் டாலர்கள் ஒவ்வொரு நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு செய்வதற்கு பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740 ஆண்டுகள் ஆகும்.
விளையாட்டுச் சிந்தனைகளை ஒதுக்கி விட்டு, சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்றால், நமது நாட்டில் உள்ள நூறு கோடியையும் தாண்டிய மக்களுக்கு இந்தப் பணம் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டால், ஏழை பணக்காரர் என்று ஒவ்வொருவருக்கும் குறைந்தது 40,000 ரூபாய் கிடைக்கும். ஒரு சில பணக்காரர்களுக்கு இது ஒரு வாரத்திற்கான pocket money ஆகலாம். ஆனால், ஒரு சில குடும்பங்களில் இது ஒரு ஆண்டுக்கான வருமானம். இந்தியாவில் உள்ள வசதி படைத்தவர்களை ஒதுக்கி விட்டு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த ஒரு ட்ரில்லியன் டாலர்கள், அதாவது ஓராண்டில் மட்டும் பதுக்கப்படும் கறுப்புப் பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தால், அந்தக் குடும்பங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு வாழமுடியும். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என்று இந்த எல்லா நாடுகளிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு இந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழ முடியும். அந்த அளவு பணம் இது.
பணத்தின் மதிப்பை வெறும் எண்ணிக்கையாக, அதாவது ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இப்படி மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும் போதுதான் அந்தப் பணத்தின் மதிப்பு தெரியும். அதற்கு பதில் இந்தப் பணம் வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான் இருக்கும்.
பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து வைக்கப்பட்டிருக்கும் போது, அது நாற்றம் எடுக்கும். அதிக நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம் தன் பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில் பரப்பப்படும் போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று, நாற்றம் எடுக்கும் அளவுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர்கள் ஒவ்வோர் ஆண்டும் பற்பல அயல்நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாய் குவிக்கப்படுகிறது.
அவரவர் சம்பாதிக்கிறார், சேர்த்து வைக்கிறார்... இதைப் பற்றி நாம் ஏன் கேள்விகள் எழுப்ப வேண்டும் என்று தோன்றலாம். இல்லை அன்பர்களே, இந்தப் பணம் எல்லாம் சரியான வழியில் வராத பணம். பொதுவாக, பல ஆயிரம் ஏழைகளை வஞ்சித்து சேர்க்கப்பட்ட பணம். எனவே தான், இவை தங்கள் நாட்டை விட்டு பிற நாடுகளில் தஞ்சம் புகுகின்றன. எனவே தான், இவற்றைக் கறுப்புப் பணம் என்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர்களில் பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன் டாலர்கள் வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப் படுகின்றன என்று Raymond W.Baker தன் புத்தகத்தில் கூறியுள்ளார்.
Bakerன் கணக்குப்படி, 2001ம் ஆண்டு 11.5 ட்ரில்லியன் டாலர்களாக இருந்த இந்தக் கறுப்புப் பணம், ஒவ்வோர் ஆண்டும் ஒரு ட்ரில்லியன் என்று அதிகரித்து, இப்போது 20 ட்ரில்லியனுக்கு மேல் உயர்ந்திருக்கும். அவைகளில் எதுவும் செலவாகியிருக்காதோ? சந்தேகம் தான். இப்படி பதுக்கி வைக்கப்படும் பணம் வழக்கமாய் வெளியில் வருவது மிக அபூர்வம். இந்த இருபது ட்ரில்லியன் டாலர்கள் உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது தர்மம் கேட்காமல், உடல், உள்ள நலனோடு வாழ முடியும்.
எவ்வளவு அழகான கற்பனை அன்பர்களே! உலகில் எந்த ஒரு மனிதரும் அடுத்தவரிடம் கையேந்தாமல் பத்து ஆண்டுகள் இந்த உலகம் இருந்தால்... அது விண்ணுலகம் தானே. இதைத்தானே இயேசுவும் ‘விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.
பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த 20 ட்ரில்லியன் டாலர்கள் கறுப்புப் பணத்தை, அதுவும் ஏழை நாடுகளிலிருந்து, ஏழைகளிடமிருந்து திருடப்பட்டக் கறுப்புப் பணத்தைப் பற்றி இயேசுவிடம் சொன்னால், அவர் என்ன சொல்லக் கூடும்? ஒருவேளை, ஒன்றும் சொல்லாமல் சாட்டையைக் கையில் எடுப்பார். அன்று எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்ததுபோல், கறுப்புப் பணத்திற்குத் தஞ்சம் தரும் வங்கிகளில் நுழைந்து அவைகளைச் சுத்தம் செய்வார். அல்லது, மௌனமாய் அழுவார். அன்று எருசலேம் நகரைப் பார்த்துக் கண்ணீர் விட்டதைப் போல் இவர்களையும் நினைத்து அழுவார்.
இயேசு அவர்களைப் பார்த்து என்ன சொல்வார், செய்வார் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், நம்மைப் பார்த்து அவர் இன்று தெளிவாய் சொல்லியுள்ளவைகளை நாம் எவ்வளவு தூரம் கேட்கப் போகிறோம்? செயலாக்கப் போகிறோம்?
லூக்கா 12: 32-34, 48ஆ
“சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்… மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”
கணக்கு காட்டாமல் செல்வம் சேர்ப்பவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது...நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது...இவைகளுக்கு நம்மிடம் தகுந்த கணக்கைக் கடவுள் எதிர்பார்ப்பார்.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org
ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள ஆறு இலட்சம் கோடி கள்ளப்பணத்தை அனுமதித்த அரசு மாவோயிஸ்ட்டுகள் வரி வசூலிப்பது குறித்து கவலைப்படுகிறது.
ReplyDeletenice work father!
Dear Prince Ashitaka,
ReplyDeleteThank you for the comment. I do appreciate it.